நான்கு நாட்களில் காந்தா திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் ‘காந்தா’ படம் உருவானது.
கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, 3 நாட்களில் 28 கோடிக்கும் மேல் வசூலித்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
















