ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் - என்ஐஏ தகவல்!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் – என்ஐஏ தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில், கடந்த 10ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் , காரை ஓட்டி வந்த பயங்கரவாதியும் மருத்துவரமான உமர் நபி உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உமர் நபியுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஜசிர் பிலால்வானி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இஸ்ரேல் உடனான போரால் பலவீனமடைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஓராண்டாக பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி வந்ததாகவும், கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மாநாட்டில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிலர் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாகவும், பவஹல்பூரில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்துக்குச் சென்ற ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய திட்டங்களை வகுத்து தந்ததாகவும் கூறியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் சந்தித்த சில வாரங்களுக்கு பின் பஹல்காமில் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 2023ல் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதுபோல, பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் மசூதி இடிப்பு தினமாக டிசம்பர் 6ஆம் தேதி ட்ரோன் மூலம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags: delhi car blast red fortdelhi red fort car blastdelhi car blast latest updatesdelhi car blastcar blast delhidelhi car blast newscar blast in delhidelhi car blast update
ShareTweetSendShare
Previous Post

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்கள் தான் – மோகன் பகவத்

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies