ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுகள் நடத்தினார்.
மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிபர் புதினுடம் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள்குறித்து ஆலோசனை நடத்தினார்.
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ளும் நிலையில், அது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
















