கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!
Mar 16, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நடைபெற்ற இந்திய மண்ணியல் சங்கத்தின் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மண்ணியல் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இந்திய மண்ணியல் சங்கம் மற்றும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள மண் ஆரோக்கியம், மண்வளக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் சம்பந்தமாகத் தற்போதைய சவால்கள் கட்டுரைகள் ஆகியவை விவாதங்களில் முன் வைக்கப்பட்டது.

Tags: Coimbatore: 89th Annual Conference of the Geological Society of India
ShareTweetSendShare
Previous Post

கோவை, மதுரை நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை : மெட்ரோ ரயிலுக்கு சான்ஸ் இல்லை – மத்திய அரசு!

Next Post

வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies