கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசகம்!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டி.கே.சிவகுமார் சூசகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தனது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததாக தகவல் வெளியானது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநில கட்சித் தலைவராகப் பணியாற்றி வருவதாகவும், மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

தாம் நிரந்தரமாக தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றபோது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முற்பட்டதாகவும், ஆனால் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சிறது காலம் பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டதாகவும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

Tags: Karnataka Deputy Chief Minister DK ShivakumarKarnataka Congress president.dk sivakumar step downCongress national president Mallikarjun Kharge
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ திட்டம் தொடர்பான 14-ம் தேதி கடிதத்தை பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? – அரசியல் ஆதாயம் தேடும் திமுக!

Next Post

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர் – உயர் நீதிமன்றம்

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies