விருதுநகரில் கழிவுநீர் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப் பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் அருகில் வசிக்கும் மக்கள் அப்பணியை தடுத்தி நிறுத்தினர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 9 அடி ஆழத்தில் கால்வாய் அமைக்கப்பட்டதாகவும் தற்போது 5 அடி ஆழத்தில் அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் தங்கள் பகுதியில் கழிவுநீர் புகும் அபாயம் உள்ளதாகக் கூறி நகர்மன்ற தலைவர் மாதவனுடன் வாக்குவாதம் செய்னர்.
















