குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு!
Mar 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், வழக்கம்போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

உணவு சாப்பிட்டபோது அதில் சாக்பீஸ் துண்டு இருப்பதாக மாணவர்கள் கூறியபோதும், அதனை ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள், வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 9 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 9 students suffer health problems after eating food at a government primary school near Kurumbalur
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

Next Post

சோழவந்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies