விஜய் படப் பாடலுக்கு நடனமாடிய தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ZUMBA நடனம் ஆடி யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டனர். விஜய் படப் பாடலுக்குக் குத்தாட்டம் போடும் வீரர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
















