திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவல்துறை வேனை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கநாதர் கோயில் ராஜ கோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை அகற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அமைத்துள்ளனர். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















