மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எல். முருகன் நன்றி!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எல். முருகன் நன்றி!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும்  மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மார்க்கமாக வந்து செல்லும், திருப்பதி- மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு இரயிலானது, பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்வது தொடர்பாக, மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தேன்.

தமிழகத்தில் இருந்து பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கோரிக்கையினை ஏற்று, இனிமேற்கொண்டு பாமணி விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிக்கையை நமது மத்திய இரயில்வே அமைச்சகம் இன்று அளித்துள்ளது.

இதன்மூலம், பண்ருட்டி சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலனடைவார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இந்த அறிவிப்பை வழங்கிய பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாகவும், பண்ருட்டி பகுதிவாழ் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: மத்திய அமைச்சர் எல்.முருகன்L. Murugan thanks Union Railway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

நேபாளம் மலைப்பகுதியில் தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை மீட்ட இந்திய vlogger!

Next Post

போர் நிறுத்தம் : டிரம்பின் ஆதரவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies