நியூசிலாந்து : மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
Mar 16, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நியூசிலாந்து : மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூசிலாந்தில் மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த ஹக்கி யுங் லீ என்பவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர்.

அவரது கணவர் 2018-ம் ஆண்டு மரணமடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் குடித்தார். காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர்.

ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார்.

பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இச்சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைது செய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர்.

ஆக்லாந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டு உறுதியானதால் ஹக்கி யுங்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags: ஆயுள் தண்டனைNew Zealand: Woman sentenced to life in prison for killing daughters and stuffing them in a suitcase
ShareTweetSendShare
Previous Post

வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் : வீடு, கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல்!

Next Post

அமெரிக்கா : கிராமா என்ற 141 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு!

Related News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies