பள்ளிவாசலுக்கு சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - உறவினர்கள் போராட்டம் : தீக்குளிக்க முயற்சி!
Mar 15, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிவாசலுக்கு சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி – உறவினர்கள் போராட்டம் : தீக்குளிக்க முயற்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பள்ளிவாசலுக்கு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில், தடயங்களை ஜமாத்தினர் அழிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரசோழன்‌ பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்துல் அஜீஸை‌ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய விசாரணை நடத்தாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகள் உள்ளிட்ட தடயங்களை காவல்துறையினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்த நபர்கள் அழித்ததாகத் தெரிகிறது.

தகவலறிந்து சென்ற பெண்ணின் உறவினர்கள், பள்ளிவாசலை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர், மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: VeerachozhanJumma Mosque.VirudhunagarNarikudiyoung woman sexually assaultAbdul Aziz
ShareTweetSendShare
Previous Post

வாழப்பாடி அருகே திமுக கிளைச் செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது!

Next Post

திருப்பூர் : 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies