சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாரல் மழையுடன், கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் அதிகாலை முதலே நிலவும் கடும் பனிமூட்டத்தால் முன்வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள், தங்கள் அறையிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
















