டெல்லியில் நடைபெற்ற 54-வது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தின விழாவில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
அப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற நடனத்தை அனைவரும் கண்டு ரசித்தனர்.
பின்னர் விழாவில் பேசிய பியூஷ் கோயல், பாரதமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அற்புதமான உறவு மற்றும் ஆழமான நட்பை கொண்டுள்ளதாகக் கூறினார்.
















