உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாகளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தேசிய காவல்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் பைடன் நிர்வாகத்தின் கீழ், செப்டம்பர் 2021ல் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார் எனக் கூறினார்.
அந்நபருக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை அமெரிக்க நிர்வாகம் உறுதி செய்யும் எனத் தெரிவித்த கரோலின் லீவிட், புளோரிடாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது எனவும் தெரிவித்தார்.
















