Perplexity AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த ரொனால்டோ!
Mar 14, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

Perplexity AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த ரொனால்டோ!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ. சென்னையில் பிறந்த அரவிந்த் சீனிவாசன், ஓபன் ஏஐ, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் 2022 டிசம்பர் மாதம் Perplexity AI நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அவரது சொத்து மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாயை கடந்தது.

இந்நிலையில், Perplexity நிறுவனத்தில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதலீட்டாளராக இணைந்துள்ளார்.

இந்த கூட்டணி குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அரவிந்த் சீனிவாசன், ரொனால்டோவுடன் கைகோர்ப்பதும், அவரை தங்கள் நிறுவனத்தின் முதலீட்டாளராக வரவேற்பதும் தனக்குக் கிடைத்த பெருமை எனக் கூறியுள்ளார்.

தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவரது வேட்கையும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் காட்டும் ஆர்வமுமே அவரை ‘GOAT’ என்று அழைக்க வைப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோல் ரொனால்டோவின் பதிவில், வெற்றியாளர்கள் எப்போதும் கற்றுக்கொள்வதை நிறுத்துவதில்லை; கேள்விகள் கேட்பதை நிறுத்துவதில்லை. நான் எப்போதும் முன்னிலையில் இருக்க ‘பெர்ப்ளெக்சிட்டி’யைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

Tags: 'Perplexity AI'ரொனால்டோRonaldo joins Perplexity AI as an investor
ShareTweetSendShare
Previous Post

சேலம் : கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!

Next Post

புதிய பாதுகாப்பு படைத் தலைவராக அசிம் முனீர் நியமனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies