புதிய பாதுகாப்பு படைத் தலைவராக அசிம் முனீர் நியமனம்!
Oct 27, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதிய பாதுகாப்பு படைத் தலைவராக அசிம் முனீர் நியமனம்!

அசிம் முனீரின் பதவியால் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரம் குறைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இயக்கும் சுவிட்ச், தற்போது அசிம் முனீரின் கட்டுப்பாட்டிற்கு மாறியுள்ளது.

பாகிஸ்தான் அரசு, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமித்துள்ளது.

அதேநேரம் ராணுவத் தலைவராகவும் அவர் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அசிம் முனீர் இந்தச் சக்திவாய்ந்த பொறுப்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை மட்டுமல்லாமல் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அசிம் முனிரிடம் தற்போது சென்றுள்ளது.

அதேபோல் அவருக்கு வழங்கப்பட்ட இந்தப் புதிய பதவியால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரங்கள் குறைந்துள்ளன. மேலும், பிரதமருக்கு இணையான சட்ட பாதுகாப்பையும் பெறுகிறார் அசிம் முனீர்.

Tags: அசிம் முனீர்Asim Munirpakistan newsAsim Munir appointed as new Chief of Defence Staff
Share
Tweet
SendShare
Previous Post

Perplexity AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த ரொனால்டோ!

Next Post

திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies