கொடி நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவரும் பெருமளவில் நன்கொடை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
நமது ஒவ்வொரு சிறுபங்களிப்பும் அவர்களின் சேவைக்கு ஊக்கமும் மதிப்பும் அளிக்கும் என்றும், முன்னாள் வீரர்கள் மற்றும் குடும்பத்தினரை ஆதரிப்பதன் மூலம் நமது ஒற்றுமையை வெளிபடுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
















