விமான சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
நாடுதழுவிய சேவை பாதிப்பால் 6 நாள்களாக இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை சுமார் 1,000 விமானங்கள், சனிக்கிழமை 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
















