நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தடை பெற்றேன், அதற்காக அவரை விமர்சிக்கவில்லை - அண்ணாமலை
Sep 7, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தடை பெற்றேன், அதற்காக அவரை விமர்சிக்கவில்லை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வழக்கு ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தாம் தடை பெற்றதாகவும், அதற்காக அவரை பற்றி விமர்சிக்கவில்லை என்றும் பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதி மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனக்கு எதிராக ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாக கூறினார்.

அவர் பிறப்பித்த தீர்ப்பிற்குத் தடை விதிக்க வேறு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டார்.

ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது ஒரு குடிமகனின் உரிமை என்பதை வலியுறுத்திய அண்ணாமலை, நீதிபதியின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்வதை மட்டுமே தான் செய்ததாகவும், தனிப்பட்ட முறையில் நீதிபதியை குறை கூறவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

Tags: Annamalai Press MeetThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsbjp annamalaibjp annamalai latestannamalaithiruparankundram rowannamalai bjpjudge gr saminathanannamalai speechgrs
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தானில் ஆம்னி பேருந்து, லாரி மோதல் – 4 பேர் பலி!

Next Post

சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டுள்ளன – பாம்பு பிடி வீரர்கள் தகவல்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies