தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - கோவை செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிப்பு!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கோவை செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவையில் உள்ள செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் 208 கோடி ரூபாய் செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இருப்பினும், மக்கள் வரிப்பணத்தில் அமையப்பெற்ற செம்மொழி பூங்கா அவசர கதியில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இது தொடர்பான செய்தி தொகுப்பு தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது. இதன் எதிரொலியாக, செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

Tags: Semmozhi ParkTamil Janam newsGandhipuramCoimbatore Semmozhi ParkSemmozhi Park open
ShareTweetSendShare
Previous Post

நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? – ஓர் அலசல்!

Next Post

புதிய மாகாணங்களை உருவாக்கும் பாகிஸ்தான் : உள்நாட்டு கலகம் வெடிக்கும் என எச்சரிக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies