10 ஆம் ஆண்டு திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி ரோகித் சர்மா கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும் 2024 இல் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில், ரோகித் சர்மா – ரித்திகா தம்பதி தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















