3I ATLAS வால் நட்சத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணித்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
3I ATLAS என்பது ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று சிலியில் உள்ள ATLAS தொலைநோக்கிமூலம் கண்டறியப்பட்ட வால் நட்சத்திரம்.
இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்த மூன்றாவது நட்சத்திரமாகும். இது பூமியை நோக்கி வேகமாக வருவதால் விஞ்ஞானிகள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
















