மார்கழி மாதம் முதல் நாளான இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மார்கழி மாதம் பிறந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்ப வழிபாட்டில் திரளான பக்தரகள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.
















