டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைப் பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பெரும் சவால்களை மக்கள் தினந்தோறும் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
















