சென்னை கோட்டூர்புரத்தில் எழுத்தாளர் டாக்டர். சேன் சோயென்னி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில், தென்னிந்திய ஆய்வுகள் மையத்தின் சென்னை கிளையின் சார்பாக, எழுத்தாளர் டாக்டர். சேன் சோயென்னி எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் ஹிந்துஸ்தானிஸ்’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
இதனை தி ஹிந்து குழும இயக்குநர் டாக்டர். மாலினி பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகன்நாத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
















