எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது.
இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராகச் சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவிடம் இருந்து பெற்ற எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும் என டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
















