தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் 48 போ் கொல்லப்பட்டனா், 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.
அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், அதனையும் மீறி இரு நாடுகளும் தாக்குதலைத் தீவிரப்பட்டுள்ளதால் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
















