சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்துப் பணத்தை திருடி சென்ற ஹெல்மெட் கொள்ளையனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கம் அம்மன் கோயிலில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைத்துப் பணத்தை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
















