சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்ட பனி பொம்மையை உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஹார்பின் நகரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பனியை கொண்டு 62 அடி உயர பிரமாண்ட பனி பொம்மை உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட பனி பொம்மையை 11 நாட்களில் 64 திறமையான சிற்பிகளை இணைந்து உருவாக்கி உள்ளனர்.
















