தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பணி தொடங்கியது.
அரவைக்கு 5 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் சர்க்கரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆலையின் தலைமை நிர்வாகி ராமன் தெரிவித்தார்.
கரும்பு சாகுபடி குறைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், ஒரு டன்a கரும்பு ஐந்தாயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















