பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
பாஜகவின் அகில இந்திய செயல் தலைவராகப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் கடந்த 14ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
















