செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை!
Oct 12, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 09:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமானது 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. கடன் தொகையை நீண்ட நாட்களாக லிங்குசாமி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து, லிங்குசாமி வழங்கிய காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக குற்றஞ்சாட்டிய பேஸ்மேன் ஃபைனான்ஸ் நிறுவன உரிமையாளர் ராகுல் குமார், சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, லிங்குசாமி உட்பட இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அடுத்த 2 மாதத்தில் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தாவிட்டால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Tags: cheque fraud case.one year in prisondirector LingusamyBaseman Finance
Share
Tweet
SendShare
Previous Post

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கோவையில் இளைஞர் உயிரிழப்பு – நீதிகேட்டு பாஜகவினர் போராட்டம்!

Related News

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies