காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
Oct 12, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 08:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என டிஜிபி கூறுவது நம்பும்படியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் ஆர்டர்லிகளே இல்லை என தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சீருடை காவலர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருவதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆர்டர்லிகள் முறை தற்போது இல்லை என டிஜிபி தெரிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதனையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் தாமாக முன்வந்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Tamil Nadumadras high courtno orderlies in the homes of senior police officersஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Next Post

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை!

Related News

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies