நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக, 125 நாட்கள் ஊரக வேலை உறுதி திட்டமான ஜி ராம் ஜி திட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதனைதொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில், மசோதாவிற்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
















