மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் - கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!
Sep 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 30 லட்சம் வரை வசூல் – கொல்கத்தா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் முறைகேடு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில்  நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ ரசீதுகளோ அல்லது கணக்குகளோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மைதானத்தில் 66 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற நிலையில் சுமார் 50 சதவீத டிக்கெட்டுகளுக்கான கணக்குகள் காட்டப்படவில்லை. மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியமாகவும், அரசுக்கு 11 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தப்பட்டதாக சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.

ஆனால், ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் மூலம் வந்த வருமானம் இதனுடன் ஒத்துப்போகவில்லை. இதனைத் தொடர்ந்து சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடியை முடக்கிய புலனாய்வுக் குழு, முறைகேடு தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

Tags: Kolkataspecial investigation teamfootball legend Lionel Messi.100 crore rupees irregularitiesSatadru Dutta arrested
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை சென்ற  முதல்வருக்கு கருப்புக்கொடி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

Next Post

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies