வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது - ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பேட்டி அளித்துள்ளார்.

அதில், வங்கதேசத்தில் இந்தியா மீதான விரோதம் பயங்கரவாதிகளால் வளர்க்கப்படுகிறது என்றும், தனது குடும்பத்தைத் தாக்கியவர்கள்தான் இந்திய தூதரகத்தையும் தாக்கினர் எனவும் குற்றம்சாட்டினார்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் பயங்கரவாதம் பெருகியுள்ளது எனக்கூறியுள்ள அவர், சட்டம்-ஒழுங்கு சரியில்லாததால் வங்கதேசத்தின் மீதான நம்பகத்தன்மை சர்வதேச அரங்கில் சரிந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

முகமது யூனுஸ் பயங்கரவாதிகளை அமைச்சரவை பதவிகளில் அமர்த்தியுள்ளார் என்றும், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை ஆதரிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை என்றும், முகமது யூனுஸ் ஒரு அரசியல்வாதி அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு இடைக்கால அரசாங்கமே காரணம் எனவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: BangladeshThe tension in Bangladesh was created entirely by the interim government led by Yunus - Sheikh Hasina allegesஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி – விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!

Next Post

பிறந்தநாள் கேக்கில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies