மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி - விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!
Oct 12, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி – விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 02:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாகப் பெய்த கன மழையால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவே தாமதத்திற்கு காரணம் எனவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் பெருமளவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்றும், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதேநிலை தொடர்ந்தால், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், நிலைமையைச் சமாளித்து, விவசாயிகளுக்குப் பயிர் சேத இழப்பீடு வழங்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மகளிர் உரிமைThe financial crisis caused by the Women's Rights Payment Scheme to the government - Delay in providing crop compensation to farmers
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் : மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை – போலீசார் தகவல்!

Next Post

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies