கனடா : மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த இந்திய வம்சாவளி!
Mar 16, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனடா : மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த இந்திய வம்சாவளி!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 22ம் தேதி அலுவலகத்தில் இருந்த 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்படவே, Edmonton’s Grey Nuns Hospital-க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வலி தாங்க முடியவில்லை என்று கதறிய அவருக்கு ECG எடுத்த மருத்துவமனை ஊழியர்கள, சிறிது டைலெனால் மட்டும் கொடுத்துள்ளனர்.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு, நெஞ்சு வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்தார்.

தனது தந்தையிடம் அப்பா எனது வலி கூடிக்கொண்டே போகிறது குறையவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

8 மணிநேர காத்திருப்புக்கு பின்னர் மருத்துவமனை ஊழியர்கள், அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைக்க, பிரசாந்த் ஸ்ரீகுமார் இறந்து 10 வினாடிகள் கடந்திருந்தது.

இறப்பதற்கு முன்னர் எழுந்து நின்று தன்னை பார்த்ததாகவும், அப்படியே சரிந்து விழுந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்கக் கூறுகிறார் அவரது தந்தை.

மருத்துவமனையின் அலட்சியத்தால், ஒருவரின் உயிர் போனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags: Canada: Indian-origin patient dies after 8-hour wait due to hospital negligence
ShareTweetSendShare
Previous Post

பாமக பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் ராமதாஸிடம் இருந்தே வர வேண்டும் – செய்தித்தாளில் விளம்பரம்!

Next Post

டிசம்பர் மாதத்தில் பரபரப்பாக இருந்த டாப் 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய விமானம் நிலையம்!

Related News

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies