நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!
Oct 11, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளது. நோயாளிகளை திமுக அரசு அலைக்கழித்து வஞ்சிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மையங்கள் செயல்பட்டு வந்தன.

அங்கு மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்காகப் புறநோயாளிகள் பிரிவு, திருப்பூர் – தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது இங்குச் செயல்படும் சித்த மருத்துவமனையும், வேலம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், சித்த மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டால், நோயாளிகள் அலைச்சலுக்கு ஆளாவார்கள் என்று கூறினர்.

பழைய பேருந்து நிலையம் அருகில் சித்த மருத்துவமனை இருப்பதால், நோயாளிகள் வந்து செல்வது எளிதாக இருப்பதாகக் கூறும் பொதுமக்கள், மருத்துவமனையை இடமாற்றினால் வயதானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர்.

மக்களுக்காகத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறிய திமுக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மக்களை மட்டுமல்லாமல் வயதான நோயாளிகளையும் வஞ்சிக்கிறார் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நோயாளிகள் பலரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நிலையில், இங்குள்ள வருகை பதிவேட்டில், மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளனர்.

சித்த மருத்துவமனையைச் செயல்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதும், வளர்ச்சியைக் காரணம் காட்டி மருத்துவமனையை இடம்மாற்றக் கூடாது என்பதுமே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags: Complaints of cheating patients: Opposition to relocation of Siddha Hospitalசித்த மருத்துவமனை
Share
Tweet
SendShare
Previous Post

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?

Next Post

ரூ.1800 கோடியில் பைபாஸ் சாலை விரிவாக்கம் : கோவை வளர்ச்சிக்காக மத்திய அரசின் மெகா திட்டம்!

Related News

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies