தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை - பிரபல நகைக்கடையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!
Mar 15, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை – பிரபல நகைக்கடையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்ற அறிவிப்பால் சேலத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம் ஓமலூர் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில், தங்கத்தின் விலை உயர்வால் விற்பனை மந்தநிலையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சலுகை அறிவிப்பை நிறுவனத்தினர் வெளியிட்டனர். காலை 5 மணி முதல் 10 மணி வரை தங்கம் வாங்குபவர்களுக்கும், புக்கிங் செய்பவர்களுக்கும் செய்கூலி, சேதாரம் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த மக்கள், நேற்று மாலை முதலே கடையில் குவியத் தொடங்கினர். உடனே புக்கிங் செய்யுமாறு கூறி ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் கடையை அடைத்தனர்.

இதனிடையே, கடைக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: salemgold jewelryjewelry storemassive crowdபிரபல நகைக்கடையில் குவிந்த வாடிக்கையாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த போர்வாள் மாயம்!

Next Post

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies