ஆந்திராவில் 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்!
Mar 16, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திராவில் 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி என்பவருக்கும், கர்நாடகாவை சேர்ந்த நபருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு அவர் தனது கணவருடன் ரயிலில் கர்நாடகாவுக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திடீரென வாணி காணாமல்போனதால் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண், இதேபோன்று 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமானது தெரியவந்தது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வாணி மற்றும் அவரது உறவினர் சந்தியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: A young woman in Andhra Pradesh married eight men and then disappeared with their jewelry and money
ShareTweetSendShare
Previous Post

கேப்டன் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான் : நயினார் நாகேந்திரன்

Next Post

புதுச்சேரி : கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்த இளம் பெண் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies