பாதுகாப்புத் துறை திறனை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் - ராஜ்நாத் சிங்
Oct 11, 2026, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்புத் துறை திறனை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் – ராஜ்நாத் சிங்

சுமார் ரூ.79,000 கோடி மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 06:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தச் சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பீரங்கி படைப்பிரிவுக்கு வெடிமருந்து அமைப்பு, இலகு ரக ரேடார்கள். பினாகா ராக்கெட் அமைப்பிற்கான வெடிமருந்துகள் மற்றும் ராணுவத்திற்காக ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிதல் அமைப்பு உள்ளிட்டவரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு பொல்லார்ட் புல் டக் படகுகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய விமான படைக்கு வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை, தேஜாஸ் போர் விமானத்துக்குத் தேவையான உபகரணங்கள் ஆகிய தளவாடங்களும் வாங்கப்பட உள்ளன.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

Tags: ராஜ்நாத் சிங்The central government is serious about strengthening the defense sector's capabilities - Rajnath Singhபாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை!

Next Post

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றிய திமுக – அண்ணாமலை கண்டனம்!

Related News

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies