2026 ஆங்கில புத்தாண்டு - அண்ணாமலையார் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Mar 19, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவபெருமானுக்கும், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் ராஜ கோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

3 மணி நேரம் நிண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயில் முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். சேலம் ராஜகணபதி கோயில் இரவு நடை சாத்தப்பட்டாலும், ராஜகணபதி வெளியே தெரியும்படி கிரீல்கேட்டு பொருத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று, சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலிலும் வியாபாரிகள். பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Tags: new year celebration 2026happy new year 2026 celebrationnew year 2025 celebrationstv malaiannamalaiyar templenew year 2026 celebrations
ShareTweetSendShare
Previous Post

ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

Next Post

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies