ஜம்மு-காஷ்ர் செனாப் நதி நீர்மின் திட்டப் பணிகள் - மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்!
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்ர் செனாப் நதி நீர்மின் திட்டப் பணிகள் – மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 5, 2026, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் செனாப் நதியில் ராட்லே நீர்மின் திட்ட  பணிகளை  மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால், ஜீலம் நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து செனாப் நதி நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை மத்திய மின்சார துறை அமைச்சர் மனோகர் லால் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையவுள்ள 850 மெகாவாட் ராட்லே நீர்மின் திட்டத்தை ஆய்வு செய்தார்.

செனாப் நதி நீர் நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும், எல்லையோர உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Tags: PAKISTAN TERROR ATTACKJammu and KashmirChenab river.Jhelum river.Minister Manohar LalRatle hydroelectric projectIndus Waters Treaty
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது ஆடம்பரமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவை – ராஜ்நாத் சிங்

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies