ஜப்பான் தலைநகரில் உள்ள டோக்கியோ சந்தையில் பல கோடி ரூபாய்க்கு டுனா மீன் ஏலம் போனது.
ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மீன் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர்போனதானதால் இதனை வாங்குவதற்கு எப்போதும் கடுமையான போட்டி நிலவும். அதன்படி 234 கிலோ எடை கொண்ட மீன் 28 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
















