திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா - நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் நபர்களை அனுமதித்த காவல்துறை!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் நபர்களை அனுமதித்த காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் கூடுதல் நபர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சந்தனக் குடம் எடுத்துச் சென்றபோது கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என தர்கா தரப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்த போலீசார், பின்னர்
சந்தனக் குடத்துடன் சென்றவர்கள் கீழே இறங்குவதற்கு முன்பே மற்றவர்கள் தர்காவிற்கு செல்ல அனுமதித்தனர்.

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் வகையில் காவல்துறை நடந்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags: thiruparankundram dargahMadurai bench of the High Courtsathana gudu function50 people should participate
ShareTweetSendShare
Previous Post

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

Next Post

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் – நயினார் நாகேந்திரன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies