மடப்புரம் அஜித் கொலை வழக்கு - டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
Sep 7, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மடப்புரம் அஜித் கொலை வழக்கு – டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 8, 2026, 09:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முன் ஜாமின் கோரிய காவல் துணை கண்காணிப்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, வழக்கில் முன் ஜாமின் கோரி டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், டிஎஸ்பிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும்,
அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது எனவும் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில், முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.

Tags: hiruppuvanam police stationanicipatory petition dismissedMadurai bench of the High CourtAjithkumar murder caseMadapuram Bhadrakali Amman temple.DSP Shanmugasundaram
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை திருமங்கலம் அருகே முதல்வர் சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு!

Next Post

கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies