முருகப்பெருமானை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதாகிப் போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
*முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ?
தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா?
3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
















