ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக எழுந்திருக்கும் புகார் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் நரசிம்மன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது
நாடு,சாதி,மதம்,அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி நேரடி விமர்சனம், யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே 5 தணிக்கை சான்றிதழின் விதிமுறை
ஜனநாயகன் படத்தின் சிக்கல் படக்குழுவினர் மற்றும் தணிக்கை குழுவிற்கு மட்டுமே தெரியும்
படக்குழுவினர் சம்பந்தப்பட்ட தடையில்லா சான்றிதழை பெற்றால் நிச்சயம் திரையிட அனுமதி கிடைக்கும்
எந்த ஒரு அரசியல் தலையிடும் நிச்சயம் தணிக்கை குழுவிடம் இருக்காது
விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றாக தணிக்கை குழுவின் விதிமுறை தெரியும்
சட்டத்தின் விதிமுறைக்கு உட்படாமலோ, காட்சிகள் நீக்கப்படாமலோ இருந்தால் நிச்சயம் சான்றிதழ் கிடைக்காது
தணிக்கை குழு நபர்களின் ஆட்சபனை மண்டல அதிகாரியும், மேல் முறையீடு செய்யும் உரிமை பரிந்துரை குழுவிடமே உள்ளதால் அரசியல் நோக்கம் இல்லை
தணிக்கை சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது படக்குழுவின் ரிஸ்க் தான்
அரசியல் காரணங்களுக்காக சிக்கலை ஏற்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து
















